உங்கள் வீட்டிற்கான சரியான ஸ்டீலைத் தேர்ந்தெடுப்பதற்கான ஒரு விரைவான வழிகாட்டுதல்.

மார்ச் 25, 2019

சிமெண்ட், மணல் மற்றும் கான்கிரீட் போலவே, ஸ்டீலும் உங்கள் வீட்டுக் கட்டுமானத்தில் ஒரு முக்கியமான பொருளாகும். ஸ்டீலைத் தேர்ந்தெடுக்கும் போது மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இதோ.

புகழ்பெற்ற நிறுவனங்களிடமிருந்து உங்கள் ஸ்டீலை வாங்கவும், மேலும், கம்பிகளில் ISO அல்லது ISI தரச்சான்று இருக்கிறதா என்று பார்க்கவும். ஸ்டீல் டெலிவர் செய்யப்படும் போது, கம்பிகள் அனைத்தும் ஒரே நீளத்தில் இருப்பதையும் (நிலையான நீளம் 12மீ) மற்றும் அவற்றில் எந்தவொரு விரிசல்கள், துரு, எண்ணெய் அல்லது அழுக்கு இல்லாததையும் சரிபார்த்து உறுதி செய்யவும். ஸ்டீல் கம்பிகளைச் சேமித்து வைக்கும்போது, நிலத்துடன் எந்தவொரு நேரடி தொடர்பும் இல்லாததை உறுதி செய்யவும்.

நீங்கள் ஏதேனும் முரண்பாடு இருப்பதைக் கண்டால், உங்களின் ஒப்பந்ததாரரிடம் தெரிவித்து, அவை சரி செய்யப்படுவதை உறுதி செய்யவும்.


தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான பெயரை உள்ளிடுக
சரியாண எண்ணை உள்ளிடுக
சரியான பின் கோடை உள்ளிடுக
சரியான வகைப்பாட்டினை தேர்ந்தெடுக்கவும்
சரியான துணை வகைப்பாட்டினை உள்ளிடுக

இந்த படிவத்தினை சமர்ப்பிப்பதன் மூலம் நீங்கள் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் உங்களைத் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறீர்கள்.

மேற்கொண்டு தொடர இந்த பெட்டியில் சரி எனக் குறியிடவும்