வெவ்வேறு வகையான மேசன்களுக்கான விரைவான வழிகாட்டுதல்

மார்ச் 25, 2019

எந்தவொரு கட்டுமானத் திட்டத்திற்கும் ஒரு குறிப்பிட்ட அளவு மேசன்கள் கட்டுமானம் நடைபெறும் இடத்தில் இருக்க வேண்டும், ஏனெனில், உங்கள் வீட்டின் கட்டுமானம் சரியான நேரத்தில் நிறைவடைவது மேசன்களின் திறமையைச் சார்ந்துள்ளது.

மேசன்களின் மூன்று முக்கியமான வகைகள் உள்ளன: 

•    செங்கல் மேசன்கள் - உங்கள் வீட்டில் செங்கல் வேலைக்காகச் செங்கற்களை அமைக்கும் பொறுப்புடையவர்

•    ப்ளாக் மேசன்கள் - கான்கிரீட் ப்ளாக்குகள் கட்டுமானத்தின் ஒரு அத்தியாவசியப் பகுதியாக உள்ளது, இது ப்ளாக் மேசனின் பொறுப்பாகும்

•    கல் மேசன்கள் - கற்கள் செதுக்கப்பட்டு, சுவர்களில், ஒட்டுமொத்தக் கட்டமைப்பில் பொருத்தப்பட வேண்டும், மேலும் அதில் கல் மேசன் உதவுவார் 

இவ்வாறு, மேசன் என்ன செய்கிறார் என்பதை நீங்கள் புரிந்து வைத்திருப்பதை உறுதி செய்து, அதற்கிணங்க வேலையை ஒதுக்கீடு செய்யவும்.


தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான பெயரை உள்ளிடுக
சரியாண எண்ணை உள்ளிடுக
சரியான பின் கோடை உள்ளிடுக
சரியான வகைப்பாட்டினை தேர்ந்தெடுக்கவும்
சரியான துணை வகைப்பாட்டினை உள்ளிடுக

இந்த படிவத்தினை சமர்ப்பிப்பதன் மூலம் நீங்கள் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் உங்களைத் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறீர்கள்.

மேற்கொண்டு தொடர இந்த பெட்டியில் சரி எனக் குறியிடவும்