சிறப்பான ஃப்லோரிங்கைத் தேர்ந்தெடுப்பதற்கான ஒரு விரைவான வழிகாட்டுதல்.

மார்ச் 25, 2019

தரை என்பது உங்கள் வீட்டின் உட்புறங்களின் ஒரு முக்கியமான பகுதி ஆகும். உங்கள் ஃப்லோரிங்கைச் சரியாகச் செய்வதற்கு உதவும் சில உதவிக்குறிப்புகள் இதோ.

நீங்கள் டைல்ஸ் அமைக்கத் தொடங்குவதற்கு முன், தரை உறுதியாகவும் சமதளமாகவும் இருப்பதை உறுதி செய்யவும். ஒன்றை மனதில் கொள்ளவும், நீங்கள் உங்களின் தரையை அமைத்த பின்னர், முதல் வாரத்தில் அதைக் கழுவுவதை நீங்கள் தவிர்க்க வேண்டும்.

பொதுவாக, உங்கள் தரையை அமைப்பதற்கான திட்டத்தில் ஒரு அனுபவமிக்க உட்புற அலங்கரிப்பாளர் உங்களுக்கு உதவுவார். அடுத்த சிறந்த விருப்பத்தேர்வு, உங்களுடைய கட்டடக் கலைஞர் அல்லது ஒப்பந்ததாரரிடம் ஃப்லோரிங் குறித்துக் கலந்து பேசுவதாகும்.

ஃப்லோரிங்கிற்கு நான்கு முக்கியமான தேர்வுகள் உள்ளன - மரம், கிரானைட், பளிங்கு மற்றும் வெட்ரிஃபைட். உங்கள் அரையின் செயற்பாட்டைச் சார்ந்து, உங்கள் ஃப்லோரிங் சரி செய்யப்பட வேண்டும். உதாரணத்திற்கு, உங்கள் குளியலறையில் ஃப்லோரிங்கிற்கு பளிங்கு ஒரு நல்ல தேர்வாக இருக்கும், ஆனால் உங்கள் சமையலறையில் கிரானைட் நல்ல பொருத்தமாக இருக்கும். 

தரையை அமைத்த பின்னர், ஃப்லோரிங்கில் இடைவெளி எதுவும் இல்லாததை நீங்கள் உறுதி செய்ய வேண்டும். உங்கள் ஃப்லோரிங்கில் நிறைய தேய்மானங்கள் ஏற்படும், அதனால் தான் நீங்கள் அழகில் செலுத்தும் அளவு கவனத்தை நீடித்து உழைக்கும் தன்மையிலும் செலுத்த வேண்டும்.


தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான பெயரை உள்ளிடுக
சரியாண எண்ணை உள்ளிடுக
சரியான பின் கோடை உள்ளிடுக
சரியான வகைப்பாட்டினை தேர்ந்தெடுக்கவும்
சரியான துணை வகைப்பாட்டினை உள்ளிடுக

இந்த படிவத்தினை சமர்ப்பிப்பதன் மூலம் நீங்கள் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் உங்களைத் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறீர்கள்.

மேற்கொண்டு தொடர இந்த பெட்டியில் சரி எனக் குறியிடவும்