4 அஸ்திவார வேலைகளை மேற்பார்வையிடும் போது அவசியம் செய்ய வேண்டியவை

உங்கள் வீட்டின் வலிமை அதன் அஸ்திவார அடித்தளத்தின் வலிமையைப் பொறுத்தது. அதனால்தான், நீங்கள் ஒரு வீட்டைக் கட்டும்போது, ​​அஸ்திவாரம் அமைக்கும் பணி சரியாகச் செய்யப்படுவதை உறுதி செய்வது மிகவும் முக்கியம். இங்கே சில சிறந்த குறிப்புகள் தரப்பட்டுள்ளன.

உங்கள் அஸ்திவாரத்திற்கான கடினமான மண்ணைக் கண்டுபிடிக்கும் வரை தொடர்ந்து தோண்டவும்.

பார் பெண்டர் ஸ்டீல் சரியாக அமைக்கப்பட்டு கான்க்ரீட் கலவை ஊற்றப்படும் போது நகராமல் இருப்பதை உறுதி செய்திடவும்.

கரையான் எதிர்ப்பு ரசாயனங்களை அஸ்திவார அடுக்கினை சுற்றி இடவும்.

அஸ்திவார தளம் முறையாக சீரான கால இடைவெளியில் பதப்படுத்தப்படுவதை உறுதி செய்யவும்.

உங்கள் வீட்டிற்கான அஸ்திவாரம் அமைக்கும் போது தவறுகள் நிகழ வாய்ப்புள்ளது. அதனால்தான், வீடு கட்டும் ஒவ்வொருவரும் அதன் கட்டுமானத்தை மேற்பார்வையிடுவது மிகவும் அவசியம் . அஸ்திவாரம் அமைப்பது குறித்து எஞ்சினியர்களிடம் கலந்தாலோசிப்பதன் மூலம் பிற்காலத்தில் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்கலாம்.

தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான பெயரை உள்ளிடுக
சரியாண எண்ணை உள்ளிடுக
சரியான பின் கோடை உள்ளிடுக
சரியான வகைப்பாட்டினை தேர்ந்தெடுக்கவும்
சரியான துணை வகைப்பாட்டினை உள்ளிடுக

இந்த படிவத்தினை சமர்ப்பிப்பதன் மூலம் நீங்கள் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் உங்களைத் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறீர்கள்.

மேற்கொண்டு தொடர இந்த பெட்டியில் சரி எனக் குறியிடவும்